Description & How to use
A remote control stunt car designed for double-sided driving.
Key details
- Large textured wheels
- Handheld remote
- USB charging cable
How to use
- Follow the battery and charging instructions on the pack.
- Switch on the car and remote.
- Use the remote to drive in an open space.
Children should use this product under adult supervision. Follow the age and usage guidance on the packaging.
தமிழில் பார்க்க
இரு பக்கங்களிலும் ஓட்டக்கூடிய தொலைக்கட்டுப்பாட்டு சாகசக் கார்.
முக்கிய விவரங்கள்
- பிடிப்புள்ள பெரிய சக்கரங்கள்.
- கையில் பிடிக்கும் தொலைக்கட்டுப்பாட்டுக் கருவி.
- யூ.எஸ்.பி. மின்னேற்றக் கம்பி.
பயன்படுத்துவது எப்படி?
- பெட்டியில் உள்ள மின்கல மற்றும் மின்னேற்ற வழிமுறைகளைப் பின்பற்றவும்.
- காரையும் கட்டுப்பாட்டுக் கருவியையும் இயக்கவும்.
- தடைகள் இல்லாத திறந்த இடத்தில் தொலைக்கட்டுப்பாட்டால் ஓட்டவும்.
குழந்தைகள் பெரியவர் மேற்பார்வையில் பயன்படுத்தவும். பெட்டியில் உள்ள வயது மற்றும் பயன்பாட்டு வழிமுறைகளைப் பின்பற்றவும்.






Great Climbing Remote Control Buggy
Thar-Style Remote Control Jeep
Mini Stunt Remote Control Car



Reviews
There are no reviews yet.