Description & How to use
An off-road style remote buggy with large tyres.
Key details
- Open-frame body
- Handheld remote
- Rechargeable battery and USB cable
How to use
- Have an adult charge it as instructed.
- Switch on the car and remote.
- Use the remote buttons to drive.
Children should use this product under adult supervision. Follow the age and usage guidance on the packaging.
தமிழில் பார்க்க
பெரிய டயர்களுடன் கரடுமுரடான பாதை வாகன வடிவில் அமைந்த தொலைக்கட்டுப்பாட்டு பொம்மைக் கார்.
முக்கிய விவரங்கள்
- திறந்த சட்டக வடிவ உடல்.
- கையில் பிடிக்கும் தொலைக்கட்டுப்பாட்டுக் கருவி.
- மீண்டும் மின்னேற்றக்கூடிய மின்கலம் மற்றும் யூ.எஸ்.பி. கம்பி.
பயன்படுத்துவது எப்படி?
- வழிமுறையின்படி பெரியவர் மின்னேற்ற வேண்டும்.
- காரையும் கட்டுப்பாட்டுக் கருவியையும் இயக்கவும்.
- கட்டுப்பாட்டுப் பொத்தான்களால் ஓட்டவும்.
குழந்தைகள் பெரியவர் மேற்பார்வையில் பயன்படுத்தவும். பெட்டியில் உள்ள வயது மற்றும் பயன்பாட்டு வழிமுறைகளைப் பின்பற்றவும்.






Double-Sided Stunt Remote Control Car
Thar-Style Remote Control Jeep
Mini Stunt Remote Control Car



Reviews
There are no reviews yet.