🚚 Free Delivery on Orders ₹250 & Above🎉 5% OFF on Toys with Full Prepaid💵 COD Available · Quality Checked Products

Privacy Policy

இந்தப் பக்கம் Siddhu Trends website-ல் account, order மற்றும் support தகவல்கள் பயன்படுத்தப்படும் விதத்தை விளக்குகிறது.

நீங்கள் வழங்கும் தகவல்கள்

Account / order செய்யும்போது பெயர், mobile number, email, billing / delivery address மற்றும் order விவரங்கள் பெறப்படுகின்றன. Support-க்கு நீங்கள் அனுப்பும் message மற்றும் product / packing photos-லும் தனிப்பட்ட தகவல்கள் இருக்கலாம்.

பயன்பாடு

Account உருவாக்குதல், login / OTP verification, order processing, payment status, delivery மற்றும் customer support-க்கு இந்தத் தகவல்கள் பயன்படுத்தப்படுகின்றன. உங்கள் order-ஐ நிறைவேற்ற payment gateway, OTP / email service மற்றும் courier போன்ற சேவைகளுக்கு தேவையான தகவல்கள் வழங்கப்படலாம்.

Payments

Online payment தேர்வு செய்தால் சம்பந்தப்பட்ட payment provider-ன் payment flow பயன்படுத்தப்படும். அதன் privacy தகவல்களையும் பார்க்கவும். Password, OTP, UPI PIN அல்லது முழு card விவரங்களை WhatsApp / email-ல் அனுப்ப வேண்டாம்.

Cookies & measurement

Login session, cart மற்றும் website செயல்பாடுகளுக்கு cookies / browser storage பயன்படுத்தப்படுகிறது. Website-ல் Meta Pixel போன்ற advertising measurement tools உள்ளன; page visits மற்றும் shopping interactions போன்ற விவரங்கள் அவற்றின் சேவைகளால் பெறப்படலாம். Browser settings மற்றும் சம்பந்தப்பட்ட platform privacy controls மூலம் உங்கள் விருப்பங்களை நிர்வகிக்கலாம்.

உங்கள் தகவல்கள் குறித்த உதவி

Account தகவல் திருத்தம், privacy கேள்விகள் அல்லது தகவல் நீக்கம் தொடர்பான கோரிக்கைகளுக்கு எங்களைத் தொடர்புகொள்ளுங்கள். கோரிக்கையைச் செயல்படுத்த account / order அடையாளத்தை உறுதிசெய்ய வேண்டியிருக்கலாம். Order மற்றும் accounting பதிவுகள் தேவையானபடி பராமரிக்கப்படுகின்றன.

உதவி / Help: WhatsApp +91 70100 67806 · mahaenterprises541@gmail.com.

Shopping Terms · Returns & Order Help

Install Siddhu Trends

App-லும் இதே products, prices மற்றும் checkout கிடைக்கும்.