Product தேர்வு, delivery மற்றும் order உதவிக்கு எங்களைத் தொடர்புகொள்ளுங்கள்.
WhatsApp & Call
WhatsApp-ல் பேசுங்கள் →
+91 70100 67806
Order உதவிக்கு உங்கள் order number-ஐ குறிப்பிடுங்கள்.
Siddhu Trends
Aathi Sangara Vinayagar Kovil Street,
Sankarankovil, Tenkasi District,
Tamil Nadu – 627756.
நேரில் வருவதற்கு முன் phone / WhatsApp-ல் தொடர்புகொள்ளுங்கள்.
Delivery & Payment
₹250+ orders-க்கு free delivery. Sankarankovil local delivery விவரங்களுக்கு WhatsApp-ல் கேளுங்கள்.
வழக்கமான dispatch: 1 business day; delivery: 2–5 நாட்கள். Location மற்றும் courier-ஐப் பொறுத்து மாறலாம்.
Toys மட்டும் full prepaid 5% OFF. Minimum order value இல்லை. மற்ற categories-க்கு discount இல்லை.
COD order செய்யும்போது advance payment தேவையில்லை. Parcel தயார் செய்து அதன் photo-வை WhatsApp-ல் அனுப்பிய பிறகு ₹20 GPay செலுத்துங்கள். அந்த ₹20 உங்கள் மொத்த order தொகையிலிருந்து கழிக்கப்படும்; கூடுதல் கட்டணம் இல்லை. மீதித் தொகையை delivery நேரத்தில் செலுத்துங்கள்.
No advance payment is required at checkout for COD. After we prepare your parcel and send its photo on WhatsApp, pay ₹20 via GPay. This is part of your order total, not an extra charge. Pay the remaining balance at delivery.
Order / Product உதவி
Delivery estimate கேட்க product பெயர் மற்றும் PIN code அனுப்புங்கள்.
Damage / wrong item வந்தால் order number, product photo மற்றும் packing விவரங்களுடன் தொடர்புகொள்ளுங்கள். Return / replacement விவரங்களை வாங்குவதற்கு முன் கேட்டுத் தெரிந்துகொள்ளலாம்.
