Description & How to use
A block puzzle for matching faces shown on cards.
Key details
- Wooden emoji-face blocks
- Expression cards
- For solo or group play
How to use
- Choose a card.
- Turn and arrange the blocks to match the face.
- Try another card.
Children should use this product under adult supervision. Follow the age and usage guidance on the packaging.
தமிழில் பார்க்க
அட்டைகளில் காட்டப்பட்ட முகபாவனைகளை கட்டைகளால் பொருத்தும் புதிர்.
முக்கிய விவரங்கள்
- முகபாவனைகள் வரையப்பட்ட மரக் கட்டைகள்.
- முகபாவனை அட்டைகள்.
- தனியாகவோ குழுவாகவோ விளையாடலாம்.
பயன்படுத்துவது எப்படி?
- ஒரு அட்டையைத் தேர்வு செய்யவும்.
- முகத்தைப் பொருத்தக் கட்டைகளைத் திருப்பி அடுக்கவும்.
- மற்றொரு அட்டையுடன் முயலவும்.
குழந்தைகள் பெரியவர் மேற்பார்வையில் பயன்படுத்தவும். பெட்டியில் உள்ள வயது மற்றும் பயன்பாட்டு வழிமுறைகளைப் பின்பற்றவும்.






Wooden Learning Puzzle Boards
Wooden Acrobat Stacking Game
Wooden 3-in-1 Puzzle – Tangram, XO &…



Reviews
There are no reviews yet.