🚚 Free Delivery on Orders ₹250 & Above🎉 5% OFF on Toys with Full Prepaid💵 COD Available · Quality Checked Products

Terms and Conditions

Siddhu Trends-ல் Toys, Mother Care, Newborn Care மற்றும் Kids Dress வாங்குவதற்கான தகவல்கள் / Shopping information.

Product & order details

Order செய்வதற்கு முன் product விவரம், கிடைக்கும் size / design, quantity மற்றும் final total-ஐச் சரிபார்க்கவும். Toys-க்கு வயது மற்றும் பாதுகாப்பு வழிமுறைகளை product / packaging-ல் பார்க்கவும். Dress அளவிற்கான வயது வழிகாட்டுதல் தோராயமானது.

Delivery

Tamil Nadu delivery. ₹250 மற்றும் அதற்கு மேற்பட்ட orders-க்கு free delivery. பிற delivery charges இருந்தால் checkout total-ல் பார்க்கவும். வழக்கமான dispatch: 1 business day; delivery: 2–5 நாட்கள். Location மற்றும் courier-ஐப் பொறுத்து மாறலாம். PIN code delivery விவரங்களுக்கு எங்களைத் தொடர்புகொள்ளுங்கள்.

Payment & COD

COD order செய்யும்போது advance payment தேவையில்லை. Parcel தயார் செய்து அதன் photo-வை WhatsApp-ல் அனுப்பிய பிறகு ₹20 GPay செலுத்துங்கள். அந்த ₹20 உங்கள் மொத்த order தொகையிலிருந்து கழிக்கப்படும்; கூடுதல் கட்டணம் இல்லை. மீதித் தொகையை delivery நேரத்தில் செலுத்துங்கள்.

No advance payment is required at checkout for COD. After we prepare your parcel and send its photo on WhatsApp, pay ₹20 via GPay. This is part of your order total, not an extra charge. Pay the remaining balance at delivery.

Prepaid offer

Toys பொருட்களுக்கு மட்டும் full prepaid payment-ல் 5% OFF; minimum order value இல்லை. மற்ற categories மற்றும் COD-க்கு இந்த prepaid discount பொருந்தாது. Payment செய்வதற்கு முன் checkout-ல் காட்டப்படும் இறுதித் தொகையைச் சரிபார்க்கவும்.

Order help, cancellation & returns

Order மாற்றம் அல்லது cancellation உதவிக்கு order number-உடன் தொடர்புகொள்ளுங்கள். Damage / wrong item வந்தால் order number, product photos மற்றும் packing விவரங்களை அனுப்புங்கள். கிடைக்கும் தீர்வு, return வழிமுறை அல்லது refund நிலையை support மூலம் உறுதிசெய்யவும்.

Returns & Order Help · Privacy Policy

Contact Siddhu Trends

Aathi Sangara Vinayagar Kovil Street, Sankarankovil, Tenkasi District, Tamil Nadu – 627756.

உதவி / Help: WhatsApp +91 70100 67806 · mahaenterprises541@gmail.com.

Install Siddhu Trends

App-லும் இதே products, prices மற்றும் checkout கிடைக்கும்.