Description & How to use
A mini torch that projects slide pictures onto a wall or similar surface.
Key details
- 24 picture patterns
- Changeable picture slides
- Compact torch design
How to use
- Insert a picture slide.
- Switch on and point at a wall.
- Turn the slide to see the next picture.
Please note: Do not shine the light directly into anyone's eyes.
Children should use this product under adult supervision. Follow the age and usage guidance on the packaging.
தமிழில் பார்க்க
சுவர் போன்ற பரப்பில் அட்டைப் படங்களை ஒளிரச் செய்யும் சிறிய கைவிளக்கு.
முக்கிய விவரங்கள்
- 24 படங்கள்.
- மாற்றக்கூடிய படத் தட்டுகள்.
- சிறிய கைவிளக்கு வடிவம்.
பயன்படுத்துவது எப்படி?
- ஒரு படத் தட்டைச் செருகவும்.
- இயக்கிச் சுவரை நோக்கிக் காட்டவும்.
- அடுத்த படத்தைக் காணத் தட்டைத் திருப்பவும்.
குறிப்பு: யாருடைய கண்களிலும் நேரடியாக ஒளியைக் காட்ட வேண்டாம்.
குழந்தைகள் பெரியவர் மேற்பார்வையில் பயன்படுத்தவும். பெட்டியில் உள்ள வயது மற்றும் பயன்பாட்டு வழிமுறைகளைப் பின்பற்றவும்.






Rechargeable Panda Night Light
Musical Elephant Floating Ball Toy
Rechargeable Remote & Sensor Helicopter

Reviews
There are no reviews yet.