Description & How to use
A compact camera for children to take photos and videos.
Key details
- 2-inch screen
- USB rechargeable
- Memory card support
How to use
- Charge the camera as instructed in the manual.
- Switch on and choose photo or video mode.
- Press the capture button to take a photo or video.
Please note: Contact us before ordering to confirm supported memory card capacity and whether a card is included.
Children should use this product under adult supervision. Follow the age and usage guidance on the packaging.
தமிழில் பார்க்க
குழந்தைகள் புகைப்படம் மற்றும் காணொளி எடுக்க உதவும் சிறிய கேமரா.
முக்கிய விவரங்கள்
- 2 அங்குலத் திரை.
- யூ.எஸ்.பி. மூலம் மீண்டும் மின்னேற்றலாம்.
- நினைவக அட்டை பயன்படுத்தும் வசதி.
பயன்படுத்துவது எப்படி?
- கையேட்டின்படி கேமராவை மின்னேற்றவும்.
- இயக்கி புகைப்படம் அல்லது காணொளி முறையைத் தேர்வு செய்யவும்.
- பதிவுப் பொத்தானை அழுத்தி படம் அல்லது காணொளி எடுக்கவும்.
குறிப்பு: பொருந்தும் நினைவக அட்டையின் கொள்ளளவு மற்றும் அட்டை சேர்க்கப்பட்டுள்ளதா என்பதை வாங்குமுன் எங்களிடம் உறுதிசெய்யவும்.
குழந்தைகள் பெரியவர் மேற்பார்வையில் பயன்படுத்தவும். பெட்டியில் உள்ள வயது மற்றும் பயன்பாட்டு வழிமுறைகளைப் பின்பற்றவும்.






Rechargeable Panda Night Light
Wooden Acrobat Stacking Game
Wooden 3-in-1 Puzzle – Tangram, XO &…



Reviews
There are no reviews yet.