Description & How to use
A spelling game with letter tiles and picture cards.
Key details
- Illustrated word cards
- Letter tiles
- Letter matching and spelling practice
How to use
- Choose a picture card.
- Find and arrange the matching letters.
- Say and read the word together.
Children should use this product under adult supervision. Follow the age and usage guidance on the packaging.
தமிழில் பார்க்க
எழுத்துத் துண்டுகள் மற்றும் பட அட்டைகளுடன் சொற்களை அமைக்கும் விளையாட்டு.
முக்கிய விவரங்கள்
- சொற்களுடன் பட அட்டைகள்.
- எழுத்துத் துண்டுகள்.
- எழுத்துப் பொருத்துதல் மற்றும் சொல் அமைத்தல் பயிற்சி.
பயன்படுத்துவது எப்படி?
- ஒரு பட அட்டையைத் தேர்வு செய்யவும்.
- பொருந்தும் எழுத்துகளைக் கண்டறிந்து வரிசைப்படுத்தவும்.
- சேர்ந்து சொல்லைப் படித்துச் சொல்லவும்.
குழந்தைகள் பெரியவர் மேற்பார்வையில் பயன்படுத்தவும். பெட்டியில் உள்ள வயது மற்றும் பயன்பாட்டு வழிமுறைகளைப் பின்பற்றவும்.






Wooden Learning Puzzle Boards
Wooden 3-in-1 Puzzle – Tangram, XO &…
Wooden Magnetic Maze Board



Reviews
There are no reviews yet.