Description & How to use
A wooden learning clock with number activities.
Key details
- Clock learning board
- Number and maths activities
- Activity cards
How to use
- Move the hands to set a time.
- Practise saying the time together.
- Use the cards for number-matching activities.
Children should use this product under adult supervision. Follow the age and usage guidance on the packaging.
தமிழில் பார்க்க
எண் செயல்பாடுகளுடன் வரும் மர கற்றல் கடிகாரம்.
முக்கிய விவரங்கள்
- நேரம் கற்கும் கடிகாரப் பலகை.
- எண் மற்றும் கணிதச் செயல்பாடுகள்.
- செயல்பாட்டு அட்டைகள்.
பயன்படுத்துவது எப்படி?
- முட்களை நகர்த்தி ஒரு நேரத்தை அமைக்கவும்.
- நேரத்தைச் சொல்லிப் பழகவும்.
- அட்டைகளைப் பயன்படுத்தி எண்களைப் பொருத்திப் பழகவும்.
குழந்தைகள் பெரியவர் மேற்பார்வையில் பயன்படுத்தவும். பெட்டியில் உள்ள வயது மற்றும் பயன்பாட்டு வழிமுறைகளைப் பின்பற்றவும்.






Wooden Acrobat Stacking Game
Wooden 3-in-1 Puzzle – Tangram, XO &…
Wooden Learning Puzzle Boards



Reviews
There are no reviews yet.