Description & How to use
A Bluetooth speaker with a wireless microphone for singing.
Key details
- Wireless microphone
- Bluetooth connection
- Colourful LED lights
How to use
- Operate the speaker and mic as instructed.
- Connect your phone through Bluetooth and play a song.
- Set a comfortable volume and sing into the mic.
Children should use this product under adult supervision. Follow the age and usage guidance on the packaging.
தமிழில் பார்க்க
பாடுவதற்காக கம்பியில்லா ஒலிவாங்கியுடன் வரும் புளூடூத் ஒலிபெருக்கி.
முக்கிய விவரங்கள்
- கம்பியில்லா ஒலிவாங்கி.
- புளூடூத் இணைப்பு.
- பல வண்ண ஒளிவிளக்குகள்.
பயன்படுத்துவது எப்படி?
- வழிமுறையின்படி ஒலிபெருக்கியையும் ஒலிவாங்கியையும் இயக்கவும்.
- புளூடூத் மூலம் கைப்பேசியை இணைத்துப் பாடலை இயக்கவும்.
- மிதமான ஒலியளவில் ஒலிவாங்கியில் பாடவும்.
குழந்தைகள் பெரியவர் மேற்பார்வையில் பயன்படுத்தவும். பெட்டியில் உள்ள வயது மற்றும் பயன்பாட்டு வழிமுறைகளைப் பின்பற்றவும்.






Rechargeable Panda Night Light
Musical Elephant Floating Ball Toy
Rechargeable Remote & Sensor Helicopter


Reviews
There are no reviews yet.