Description & How to use
A magnetic wooden train set for number learning.
Key details
- Number train pieces
- Magnetic connectors
- Colourful wooden body
How to use
- Arrange the train pieces in number order.
- Join matching magnetic ends.
- Move the train and say the numbers aloud.
Children should use this product under adult supervision. Follow the age and usage guidance on the packaging.
தமிழில் பார்க்க
எண்கள் கற்க உதவும் காந்த மர ரயில் தொகுப்பு.
முக்கிய விவரங்கள்
- எண்கள் கொண்ட ரயில் துண்டுகள்.
- காந்த இணைப்புகள்.
- வண்ணமயமான மர உடல்.
பயன்படுத்துவது எப்படி?
- ரயில் துண்டுகளை எண் வரிசையில் அடுக்கவும்.
- பொருந்தும் காந்த முனைகளை இணைக்கவும்.
- எண்களைச் சொல்லிக்கொண்டே ரயிலை நகர்த்தவும்.
குழந்தைகள் பெரியவர் மேற்பார்வையில் பயன்படுத்தவும். பெட்டியில் உள்ள வயது மற்றும் பயன்பாட்டு வழிமுறைகளைப் பின்பற்றவும்.






Wooden Alphabet Train – A–Z
Wooden Learning Puzzle Boards
Wooden Acrobat Stacking Game


Reviews
There are no reviews yet.